Chief Justice of the High Court

img

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேகாலயா உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை  செய்துள்ளது.

;